Friday, November 18, 2005

புலிகளுக்கு ஜனநாயகமென்றாலே பிடிக்காது. அவர்கள் கொலை வெறியர்கள். எதிரிகளை கொல்லத் தொடங்கியவர்கள், பின்னர் துரோகியென்று பட்டம் கட்டி சொந்த சகோதரர்களையே கொன்றனர். இப்போது, அவர்கள் பசிக்கு உணவு உண்பது போல, கொலைவெறி ஏற்படும் போதெல்லாம், சக தமிழர்களையே கொன்று வருகின்றனர். அதிலும் குறிப்பாக அறிவுஜீவிகளை குறிவைத்து கொல்வதன் மூலம், தங்கள் அடிவருடிகளைத் தவிர மற்ற தமிழர்கள் இந்த உலகில் வாழக்கூடாது எனக் கருதுவதாலேயே, ஜெர்மனியிலும் கொலைவெறி கொண்டு அலைகின்றனர். அமெரிக்கா, இஸ்ரேல் ஆகிய இரு அரசுகளுக்கு அடுத்து மனிதகுல விரோதி விடுதலைப் புலிகளே.

This page is powered by Blogger. Isn't yours?